பரீட்சை முடிந்த சந்தோஷத்தில், மன திருப்திக்காக... குறிசொல்லுபவரிடம் சென்றேன்.
அவரைப் பார்த்தவுடன் இனம்புரியாத சந்தோசம்.
என்னைப் பார்த்து குறிசொல்லுபவர் புன்முறுவலுடன்,,,
அவரைப் பார்த்தவுடன் இனம்புரியாத சந்தோசம்.
என்னைப் பார்த்து குறிசொல்லுபவர் புன்முறுவலுடன்,,,
" எதற்காக வந்தாய் மகனே?" என்றார்.
நான் " பரீட்சை எழுதியுள்ளேன் ஐயா.. எனது பெறுபேறு எவ்வாறு அமையும்..?" என்றேன்.
அண்ணார்ந்து விட்டத்தைப் பார்த்தார்...!
ஏதோ வாய்க்குள் முணுமுணுத்தார்....!
தீபத்தை கையில் வைத்து அங்குமிங்கும் காட்டி.., ஓங்கி தீபத்தை அணைத்து....,,
" உனக்கு ஒன்பது பாடத்துக்கும் A " என்றார்.ஏதோ வாய்க்குள் முணுமுணுத்தார்....!
தீபத்தை கையில் வைத்து அங்குமிங்கும் காட்டி.., ஓங்கி தீபத்தை அணைத்து....,,
நான் அப்படியே விறைத்துப்போனேன். நான் எழுதிய A/L பரீட்சையில எப்படா 9 பாடம் சேர்த்தாங்க...?
................................................
................................................